சமீப கால வெளியீடு

'கம்பன் மென்னியம்' என்ற இந்த நிறுவனம் தமிழ் சொற்செயலி மற்றும் அதைச் சார்ந்த பயன்பாட்டுகளை மேம்படுத்தும் நோக்குடன் இயங்கி வருகிறது. இது தற்பொழுது தமிழிலும், பின் மற்ற இந்திய மொழிகளிலும் வர உள்ளன. தமிழ் மின்அஞ்சல், தமிழ் சீரமைப்பாளர் ஆகியன இலவசமாக எங்கள் இணையத்தில் கிடைக்கும். நாம் வாழும் இந்த சமுதாயத்தின் சேவைக்கெனவும் மற்றும் தமிழில் கணினியின் உபயோகத்தினை பன்மடங்கு அதிகரிக்கும் சீறிய எண்ணத்துடன் செய்து வருகின்றோம். மேலும் தமிழில் விசைப்பலகை, எழுத்துருவின் அரசு நிர்ணயித்த செந்தர அடிப்படையில் மென்பொருளை உருவாக்குவதும் எங்கள் நோக்கமாகும்.
 
 

உங்கள் மென்பொருளை இங்கு பதிவு செய்யவும்

 

கம்பனின் மென்பொருள் பட்டியலின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது.

படைப்புகள்

விவரங்கள்

 
அகில மொழி சீரமைப்பாளர்   அகில மொழி சீரமைப்பாளர் கம்பனின் சமீப கால வெளியீடாகும். தமிழுடன் இந்தி, தெலுங்கு, கன்னடத்திலும் எடிட்டிங் செய்யலாம். இன்னும் சில மொழிகளையும் சேர்க்க எண்ணியுள்ளோம். இப்பொழுது இதுபரிசோதனையில் உள்ளது.  
தமிழ் விசைப்பலகை  

இது தமிழ் சொற்செயலி 3.0 உடன் சேர்த்து தரப்படுகிறது. இதன் சிறப்பு யாதெனில் எந்த ஒரு விண்டோஸ் பயன்பாட்டுடனும் இதனை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யலாம். அதுவும் உங்களுக்கு விருப்பமான விசைப்பலகை வடிவம் மற்றும் எழுத்துருவில்.

 
         

கம்பன் சொற்செயலி 3.0

  தமிழ் சொற்செயலியில் இது கம்பனின் சமீப கால வெளியீடாகும். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சென்னை கிளைகளில் நேரடியாகவும், உலகின் மற்ற இடங்களுக்கு அஞ்சல் வழியாகவும் கிடைக்கும்.  

 

 

 

 

 

தமிழ் சீரமைப்பாளர்

   தமிழக அரசின் செந்தர அடிப்படையில் உருவான இந்த தமிழ் இருமொழி சீரமைப்பாளர் மென்பொருளை சாதாரண வடிவில் இலவசமாய் வாங்குகிறோம்.  

தமிழ் மின்அஞ்சல்

  இம்மென்பொருள், டி.எஸ்.ஸி.ஐ.ஐ குறியீட்டு முறையின் புது எழுத்துரு செந்தர அடிப்படையில் உருவானது. டி.எஸ்.ஸி.ஐ.ஐ யையும், தமிழில் பட்டிவழியை காண விரும்புவோருக்கு இதுவே முதல் இலவசமாக வழங்கப்படும் பதிவிறக்கல் ஆகும். இதுவும் மேம்பாட்டு நிலையில் உள்ளது.  

கம்பன் சொற்செயலி 4.0

  தற்பொழுது கம்பன்சொற்செயலி(KWP) 4.0 பதிப்பின் உருவாக்கம் முழுவீச்சில் தேர்ந்த கணினி வல்லுநர்களால் நடக்கிறது.  

[New!]