If you are not able to read any of the Tamil characters in this web page, Kindly download and install our Akshar Unicode font file.
For details of installing fonts, 
Click Here
எம்முடைய இனையதளத்திற்கு உங்கள் வரவு நல்வரவாகுக
 விருந்தாளி எண்ணிக்கை: 

 

 

 

அறிக்கை

அகில மொழி சீரமைப்பாளர்:  பரிசோதக பதிப்பின் சமீபத்திய புது மென்பொருள் வெளியீட்டின் விபரங்களை கம்பன் இனையதளத்தில் காணலாம். நீங்கள் பரிசோதகக் குழுவின் அங்கத்தினராக சேர்ந்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
கம்பன் சொற்செயளியின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சில வல்லுநர்கள் எங்களுக்குத் தேவை. நீங்கள் செய்நிரலர், செய்நிரல் பரிசோதகர், தரவு பதிவாளர், எழத்துரு உருவாக்குபவர் மற்றும் இந்திய மொழிமாற்று வித்தகர் - இவற்றில் ஏதேனும் ஒரு திறனுடன் சேர்த்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய ஏதேனும் ஒரு மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பீர்களானால் எங்கள் கம்பன் அணியில் சேர வாய்ப்பளிக்கிறோம்.
விவரங்களுக்கு எம்மை தொடர்பு கொள்க

 

வாடிக்கையாளர்களுக்கு எமது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

எம்முடைய படைப்புகள்

அகில மொழி சீரமைப்பாளர்: மூன்று வகையான விசைப்பலகையுடன் பல இந்திய மொழிகளுக்கான மின்-அஞ்சல் மற்றும் பதிப்பு பிரயோக செய்நிரல்
கம்பன்சொற்செயலி பதிப்பு 3.0 எம்முடைய தற்சமயம் விற்பனையில் இருக்கும் வெளியீடாகும். இதில் சொல் திருத்தி, தமிழ் பட்டியல்கள், மற்றும் பல சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது.
தமிழ் விசைப்பலக தனியாகவோ, மற்ற சொற்செயலியுடனோ அல்லது மற்ற மென்பொருளுடனோ பயன்படுத்தவல்ல உன்னதமான விசைப்பலகையாகும்.
தமிழ் இருமொழி சீரமைப்பாளர் தமிழக அரசின் செந்தர அடிப்படையில் உருவான இந்த தமிழ் இருமொழி சீரமைப்பாளர் மென்பொருளை இலவசமாய் வழங்குகிறோம்
தமிழ் மின்அஞ்சல் தமிழில் எளியமுறையில் மின்அஞ்சல் அனுப்ப TSCII எழுத்துரு அடிப்படையில் உருவானது. இதை இலவசமாக பெறலாம்
 
         
  முன்னோட்டம்   தகவல்கள்  
     
  படைப்புகள் - எங்களின் புதிய மற்றும் வெளியிட இருக்கும் மென் பொருட்களைப் பற்றிய தகவல்களை நீங்கள் இங்கு காணலாம்

சேவைகள் - இப்பகுதியில் எல்லாவிதமான தமிழ் இலக்கிய ஆவனங்கள் மற்றும் பிறதொடுப்புகளின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. மேலும் நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உங்களால் எவ்வாறு உதவ முடியும் என்ற விபரங்களையும் குறிப்பிட்டுள்ளோம்.

பின்னூட்டு - எங்கள் இனையதளம் பற்றிய பலரின் கருத்துகளின் தொகுப்பு இங்கு தரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக இருக்கிறோம். உங்களின் பொன்னான சில விநாடிகளை இதற்கென தாருங்கள். இந்த இனையதளத்தை மேன்மேலும் சிறப்பாகவும், ரசிக்கக் கூடியதாகவும் ஆக்க எங்களுக்கு பேருதவியாய் இருக்கும் என்று நம்புகிறோம்.

 

பல இந்திய மொழியில் இவ்வினைய தளம் மொழி பெயர்க்கப்பட்டு இங்கு வெளியிட முயர்ச்சி எடுக்கப்பட்டுள்ளது, இப்போது.

கம்பன்சொற்செயலி 4.0 வெளியீட்டு தேதியை இப்பகுதியில் விரைவில் காண்பீர்கள்.

அகில மொழி மின்னஞ்சல் தமிழுடன் சேர்த்து மற்ற இந்திய மொழிகளிலும் பயன்படுத்தும் முயற்சி ஆரம்பம்

கம்பன்சொற்செயலி பதிப்பு 3.02 அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று, அங்கு கற்றுத்தரப்படுகிறது.

இதைத் தவிர மேலும் பல அரிய தகவல்களுக்கு இங்கு அனுக